வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீழ்த்தினார். ஆகஸ்ட் 9 அன்று ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன.